சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைப்பு

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 10 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலை தொடர்ச்சியாக உயர்த்தப்பட்டு வந்த நிலையில் தற்போது முதன்முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மானியமற்ற சிலிண்டர் விலை 835 ரூபாயாக இருந்த நிலையில் அது தற்போது 825 ரூபாய் ஆக குறைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததன் எதிரொலியாக கடந்த ஒரு வாரத்தில் 3 முறை பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டிருந்தது. தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com