சிரியா pt web
உலகம்

ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் கிளர்ச்சியாளர்.. அடுத்தடுத்த திருப்பங்கள்.. சிரியாவில் நடப்பது என்ன?

சிரிய தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சியாளர்கள் சுற்றி வளைத்த நிலையில், அதிபர் பஷர் அர் அசாத்தை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டதாக அறிவித்துள்ளனர். அதிபர் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடந்தது என்ன? முழுமையாக பார்க்கலாம்..

அங்கேஷ்வர்