உலகம்

ட்ரோனை உணவென நினைத்து துரத்திய புலிகள் (வீடியோ)

ட்ரோனை உணவென நினைத்து துரத்திய புலிகள் (வீடியோ)

webteam

சீனாவில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை புலிகள் துரத்தும் வீடியோ பதிவு வெளியாகியுள்ளது.

வடகிழக்கு சீனாவில் சைபீரியன் புலிகள் பாதுகாக்கப்படும் பூங்காவில் புலிகள் கூட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் படமெடுக்க

முயற்சித்துள்ளனர். அப்போது ட்ரோனை உணவென நினைத்த புலிகள் அதனை வேகமாக துரத்தியதும், பின்னர் அதனை பிடித்து

உண்ண முயற்சித்ததும் வீடியோ பதிவில் இடம் பெற்றுள்ளது.