அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு ட்ரம்ப், உலக நாடுகளுக்கு எல்லாம் புதிய வரிவிதிப்புகளை விதித்து வருகிறார்.
வரிகள் மூலம் புதிய வர்த்தகப் போரை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடங்கியுள்ள நிலையில், அந்த நாட்டுடன் ஏற்றுமதி, இறக்குமதி வைத்துள்ள நாடுகள் மற்றும் அதன்மூலம் ஏற்படப்போகும் தாக்கங்கள் குறித்து அறிய இந்த வீடியோவைப் பார்க்கவும்.