காஸாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள்
காஸாவிலிருந்து வெளியேறும் பாலஸ்தீன மக்கள் PT
உலகம்

“24 மணிநேரத்தில் எப்படி 11 லட்சம் பேர் வெளியேற முடியும்?” - இஸ்ரேல் அரசுக்கு ஐ.நா கேள்வி

PT WEB

காஸாவில் உள்ள மக்கள் 24 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேல் அரசின் அறிவிப்புக்கு ஐ.நா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் அறிவுறுத்தலின்படி 24 மணி நேரத்திற்குள் காஸாவில் இருந்து 11 லட்சம் பேர் வெளியேறுவது இயலாத காரியம் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.