உலகம்

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் மாயம்?

பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரிகள் மாயம்?

Rasus

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரு இந்திய அதிகாரிகளை காணவில்லை என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.