இரட்டையர்கள் சந்திப்பு
இரட்டையர்கள் சந்திப்பு PT web
உலகம்

ஒரே உருவ தோற்றம் கொண்ட இரட்டையர்கள் ஒன்றாக சந்தித்த அதிசய நிகழ்வு... அன்பு மழையில் நனைந்த ஆஸ்திரியா!

PT WEB

ஒரே மாதிரியான உருவ தோற்றம் கொண்ட இரட்டையர்கள் உலகம் முழுவதும் வாழ்கின்றனர். அப்படிப்பட்ட உலகம் முழுவதிலும் இருக்கக்கூடிய இரட்டையர்கள், ஆஸ்திரியாவின் பிரானானுவில் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொண்டனர். இந்த இரட்டையர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடைகளை அணிந்திருந்தது பார்ப்போருக்கு வியப்பைத் தந்தது. மேலும், அங்கிருந்த இரட்டையர்கள் அனைவரும் அச்சு அசலாக ஒன்றாக இருந்ததால் அதைக் கண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் பிரமிப்பைத் தந்தது. இதுகுறித்த வீடியோவை இங்கு காணலாம்.