luna 25  twitter
உலகம்

நிலவில் மோதிய லூனா 25 விண்கலம்: உண்மையில் நடந்தது என்ன?

உண்மையில் ரஷ்யாவின் லூனா 25க்கு நடந்தது என்ன நடந்தது என்பது குறித்து விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் சொல்வது குறித்து அறிவோம்.

PT WEB

ரஷ்யாவின் லூனா 25 விண்கலம், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. ஆகஸ்ட் 21 அல்லது 22ஆம் தேதி (சந்திரயான் 3க்கு முன்னதாக) இந்த விண்கலத்தை, நிலவின் தென் பகுதியில் தரை இறங்க ரஷ்யா திட்டமிட்டிருந்த நிலையில், லூனா 25 விண்கலம் நிலவில் மோதியது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நிலவில் மோதியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.