சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ரஷ்ய அரசின் அதிரடி அறிவிப்பு..
பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றுக் கொள்ள 1 லட்சம் ரூபாய்க்கும் அதிக தொகையை தரும் வகையில் ரஷ்ய அரசு குழந்தை பிறப்புரிமையில் மாற்றம் கொண்டுவந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம்? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக பார்க்கலாம்...