G20 presidency Twitter
உலகம்

அடுத்த ஜி20 மாநாடு பொறுப்பு - பிரேசிலிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி!

டெல்லியில் நடந்த ஜி 20 உச்சி மாநாடு நிறைவு பெற்ற நிலையில் அடுத்த ஜி20 மாநாட்டிற்கான பொறுப்பு பிரேசில் நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

webteam

இந்தியாவின் டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு இன்றுடன் நிறைவடைந்த நிலையில், ஜி20 மாநாட்டிற்கான அடுத்த தலைமை பொறுப்பை பிரேசில் நாட்டின் பிரதமர் லுலாவிடம் இந்திய பிரதமர் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.