இங்கிலாந்தில் நடைபெற்ற 100 ஆண்டுகள் பழமையான பிளாக் புட்டிங் என்ற விநோத போட்டியில் 45 வயது மென்பொறியாளர் சாம்பியன் பட்டம் வென்றார்.
இங்கிலாந்தில் இறைச்சியால் செய்யப்பட்ட பிளாக் புட்டிங் எனப்படும் கறுப்பு பந்துகளை எறிந்து ரொட்டி துண்டுகளைக் கீழே விழ வைக்கும் போட்டி நடைபெற்றது. 100 ஆண்டுகள் பழமையான இந்த விளையாட்டுப் போட்டியில், போட்டியளர்களுக்கு 3 வாய்ப்புகள் தரப்படும். போட்டியாளர்கள் அவர்களுக்கு தரப்பட்டுள்ள வாய்ப்புகளில் கறுப்பு புட்டிங் எனப்படும் பந்தை எரிந்து உயரத்தில் கட்டப்பட்டுள்ள ரொட்டிக்களைக் கீழே விழ செய்ய வேண்டும், இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில், நிக் பென்னெல் என்ற 45 வயது மென்பொறியாளர், 5 ரொட்டிகளைக் கீழே விழச் செய்து 2017ஆம் ஆண்டின் சாம்பின் பட்டத்தை வென்றார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு