சுனிதா வில்லியம்ஸ் pt web
உலகம்

மீண்டும் பூமிக்குத் திரும்பிய சுனிதா; நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

9 மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர், டிராகன் விண்கலம் மூலமாக பத்திரமாக பூமி திரும்பினர்.

PT WEB