Sunita Williams return to Earth PT
உலகம்

புறப்பட்டார் சுனிதா.. விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்தது டிராகன் விண்கலம்.. திக் திக் காட்சிகள்!

உலகமே ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் அந்த நிகழ்வு நாளை அரங்கேறப்போகிறது. விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் புறப்பட்டார்.. விண்வெளி நிலையத்திலிருந்து பிரிந்தது டிராகன் விண்கலம்.. திக் திக் காட்சிகள்!

PT WEB