இலங்கை கடல் தொழில்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதில், “இந்த புதிய அரசாங்கம் உலகத்துக்கே புதிய அரசாங்கம். இந்த புதிய அரசாங்கத்தில் தமிழர், சிங்களர், முஸ்லீம் என்ற பேதங்கள் கிடையாது. முழு நாட்டில் வாழும் அனைவருக்கும் அதிகாரத்தை பெற்றுக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் மக்களால்..” என்று குறிப்பிட்டிருந்தார். அவரது முழு பேட்டியை காண இந்த காணொளியை பார்க்கவும்..