gaza war file image
உலகம்

இடிபாடுகளுக்குள் ஆயிரக்கணக்கான உடல்கள்.. கைகளால் தோண்டி எடுக்கும் அவலம்!

இஸ்ரேல் ஹமாஸ் போர் 40 நாட்களை கடந்துள்ளது. இதில் இருதரப்பிலும் ஆயிரக்கணக்காணோர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கத் தேவையான வசதிகள் இல்லாததால், உறவினர்கள் அவர்களை கைகளால் தோண்டியெடுக்கும் முயற்சியில் ஈடுபடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது

webteam