சிரியாவில் மத்திய வங்கி கொள்ளை pt web
உலகம்

சிரியா: நீடிக்கும் பதற்றம்.. மத்திய வங்கி கொள்ளை அடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. வெளியான வீடியோ!

சிரியாவில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்தின் இடையே அந்நாட்டின் மத்திய வங்கி கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள மத்திய வங்கியில் நுழைந்த கும்பல் பணத்தை மூட்டை கட்டி கொண்டு சென்றது.

PT WEB

சிரியாவில் தொடர்ந்து நீடிக்கும் பதற்றத்தின் இடையே அந்நாட்டின் மத்திய வங்கி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள மத்திய வங்கியில் நுழைந்த கும்பல் பணத்தை மூட்டை கட்டி கொண்டு சென்றது. கார்களை எடுத்து வந்து வங்கிப் பணத்தை கும்பல் கொள்ளை அடித்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.