Israel war pt desk
உலகம்

இரண்டாம் கட்டம்.. 42 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க உள்ளது...

இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இருதரப்பிலும் பிணைக்கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 39 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்துள்ள நிலையில் மேலும் 42 பாலஸ்தீனியர்களை விடுவிக்க உள்ளது

webteam