பலகோடி ஆண்டுகளாக உயிர்ப்புடன் கிரகமாக இருக்கும் சூரியன் பல மர்மங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டம். கற்பனைக்கு எட்டாத ஆற்றலைக்கொண்ட சூரியனை ஆராயும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏன் சூரியனை ஆராய மனிதன் துடித்துக்கொண்டிருக்கிறான். இதன் நோக்கம் என்ன தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியை பார்க்கலாம்