உயிரைப் பணயம் வைக்கும் வட கொரியர்கள் | காரணம் என்ன?
வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்களைப் பார்ப்பது தண்ணைக்குரிய குற்றமாகும். 2020 ஏற்றப்பட்ட சட்டத்தின் கீழ் 15 வருட சிறை தண்டணை, சிலசமயம் மரண தண்டணை கூட விதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். கூடுதல் தகவல் வீடியோவில்...