உலகம்

2020ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2020ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

Veeramani

2020 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத்திட்ட அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத்திட்ட அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை அறிவித்துள்ளது நோபல் பரிசு தேர்வுக்குழு. உலகம் முழுவதும்  வறுமையில் வாடுபவர்களுக்காக  58 ஆண்டுகள் உணவு அளித்ததற்காக இந்த நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.