மனோ கணேசன் pt web
உலகம்

"காஸாவில் இன்று நடப்பது அன்றே இலங்கையில் நடந்தது" - இலங்கை எம்.பி மனோ கணேசன்

“காஸாவில் இன்று நடந்து வரும் அதேபோன்ற தாக்குதல் இலங்கையில் முன்பு நடைபெற்றது, ஆனால் அப்போது யாரும் உதவ முன்வரவில்லை” என இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை கூறினார்.

PT WEB