உலகம்

பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய எரிமலை

பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறிய எரிமலை

webteam

மெக்சிகோ நாட்டில் உள்ள பிரம்மாண்டமான பொபொ கெடிபெட் எரிமலை வெடித்துச் சிதறி தீக்குழம்பை வெளியேற்றியது.

கடல்மட்டத்திலிருந்து 5 ஆயிரத்து 426 மீட்டர் உயரமுள்ள இந்த எரிமலை, வட அமெரிக்காவின் ஐந்தாவது உயரமானது ஆகும். எரிமலையிலிருந்து வெளியான லாவா குழம்பு சுமார் 3 ஆயிரம் அடி வரை சென்ற காட்சி கேமராவில் பதிவாகி உள்ளது.

எரிமலை சீற்றத்தை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.