khalistan
khalistan pt web
உலகம்

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

PT WEB

சர்வதேச அமைப்பில் தேடப்படுபவராகவும் காலிஸ்தான் ஆதரவாளராகவும் தீவிரவாதியாகவும் கண்டறியப்படக்கூடிய சுக்தூல் சிங், கனடா நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.