உச்சகட்ட பதற்றம்... ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலில் கேரள பெண் காயம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் குழு நடத்திய தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த ஷீஜா ஆனந்த் என்ற பெண் காயமடைந்துள்ளார். இஸ்ரேலின் ஆஸ்கெலோன் என்ற பகுதியில் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில், காயம் அடைந்துள்ளார். விவரம் வீடியோவில்