al-shifa hospital pt desk
உலகம்

காஸா மருத்துவமனையில் 2ஆவது நாளாக இஸ்ரேல் படைகள்!

காஸாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபாவை தங்கள் செயல்பாடுகளுக்கு ஹமாஸ் பயன்படுத்தி வருவதாகவும், நோயாளிகளை கேடயம்போல் பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் அங்கு இஸ்ரேல் படைகள் சோதனை நடத்தி வருகின்றன.

webteam