ஹமாஸ் - இஸ்ரேல் புதிய தலைமுறை
உலகம்

பறிபோகும் உயிர்கள்.. துடிக்கும் இதயங்கள்..! ஹமாஸுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்கும் Israel

ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இஸ்ரேல் தரப்பு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. 10 வது நாளாக போர் நீடிக்கும் நிலையில், காஸா பகுதியில் 2,670 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9,600 பேர் காயமடைந்துள்ளனர்.

webteam