இஸ்ரேல் எச்சரிக்கை புதிய தலைமுறை
உலகம்

“பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால்…” இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை!

இஸ்ரேலை சேர்ந்த சுமார் 150 பேரை ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளனர். எனவே இவர்களை விடுவிக்காவிட்டால் காசா நகருக்கு மின்சாரம் வழங்கப்போவதில்லை என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

PT WEB