நெதன்யாகு Reuters
உலகம்

இஸ்ரேல் | ஊழல் வழக்கில் திருப்பம்.. நெதன்யாகுவுக்கு குட் நியூஸ்!

ஊழல் வழக்கில், பாதுகாப்பு காரணங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பது தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இது இஸ்ரேல் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

PT WEB