Yasser Arafat's monument Twitter
உலகம்

யாசர் அராஃபத்தின் நினைவுச் சின்னத்தை அழிக்கும் இஸ்ரேல்... வெளியான வீடியோ!

துல்கார்ம் நகரில் யாசர் அராஃபத்துக்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தை இஸ்ரேல் ஃபுல்டோசர் ஒன்று சேதப்படுத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. இது யாசர் அராஃபத்துக்கு நிறுவப்பட்ட நினைவுச் சின்னம்தான் என ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

webteam