ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் Pt web
உலகம்

ஈரான் மீதான போர் 2 வாரம் நிறுத்தம்.. தாக்கம் என்ன? பொருளாதார வல்லுநர் கருத்து!

1 மாதத்திற்கு மேல் நடந்து வந்த ஈரான் அமெரிக்கப் போர் 2 வாரத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போர் நிறுத்தம் உலகளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து பொருளாதார வல்லுநர் கணபதி கூறுவதைப் பார்க்கலாம்.

PT WEB