iran war PT
உலகம்

இரவுநேரத்தில் சரமாரியாக சென்ற ஏவுகணைகள்.. இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தும் ஈரான்!

மத்திய கிழக்கில் ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் போர் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. இது வரும் நாட்களில் தீவிரமாகும் எனக் கருதப்படுகிறது. இந்த நிலையில், இஸ்ரேலின் ஹைஃபா நகரைக் குறிவைத்து ஈரானிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

Prakash J