அமெரிக்கா
அமெரிக்கா புதிய தலைமுறை
உலகம்

உறைபனியால் உறைந்து போயிருக்கும் அமெரிக்கா!

PT WEB

அமெரிக்காவில் பெரும்பாலான நகரங்கள் கடுமையான பனிப்பொழிவால் உறைந்துபோயுள்ளன. தவிர, அடுத்த சில நாள்களில் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான குளிர் நிலவும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்தித் தொகுப்பை இந்த வீடியோவில் காணலாம்.