gaza file image
உலகம்

GAZA மக்களுக்கு வந்த அடுத்த சோதனை... மழைநீரை குடிக்கும் மக்கள்!

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல் காரணமாக வீடுகளை விட்டு முகாம்களில் பாலஸ்தீனிய மக்கள் தங்கியுள்ளனர். இந்நிலையில், காஸாவில் கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

webteam