உலகம்

நியூயார்க்வாசிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரான்ஸ் அதிபர்

நியூயார்க்வாசிகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட பிரான்ஸ் அதிபர்

webteam

நியூயார்க் நகரில் தன்னை வரவேற்க காத்திருந்த பொதுமக்களுடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் மிகுந்த ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் மேக்ரோன் நேற்று அங்கு வசித்து வரும் பிரான்ஸ் மக்களை சந்தித்து உரையாடினார். பின்னர் அங்கிருந்து அவர் திரும்பும்போது வழியில் தனது வாகனத்தை நிறுத்திவிட்டு, வீதியில் காத்திருந்த பொது‌மக்களுடன் ஆர்வமாக செல்ஃபி எடுத்துக் கொண்டார். மேலும் அ‌வர்களது வாழ்த்துகளையும் அதிபர் பெற்றுக் கொண்டார்.