உலகம்

இந்திய ஜிஎஸ்டிக்கு பில்கேட்ஸ் வரவேற்பு

இந்திய ஜிஎஸ்டிக்கு பில்கேட்ஸ் வரவேற்பு

webteam

இந்தியாவின் ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பில்கேட்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையால் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி உயரும் என மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியா வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு வருவதாகவும் அதற்கான படிக்கல்லாக ஜி.எஸ்.டி. அறிமுகமும், இதர வரி சீர்திருத்தங்களும் அமைந்துள்ளது என்றும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வரி வருவாய் விகிதம் உயரும் என்றும், அரசின் வருவாய் பெருக்கி, கல்வி, ஊட்டச்சத்து, ஆரோக்கிய பராமரிப்பு ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.