உலகம்

இந்த ஆண்டுக்கான 'எர்த் ஹவர்' எப்போது கடைபிடிக்கப்படுகிறது தெரியுமா?

நிவேதா ஜெகராஜா

இந்த ஆண்டின் `எர்த் ஹவர்’ (Earth Hour), வருகிற 26ஆம் தேதி கடைபிடிக்கப்படவுள்ளது.

உலக வன உயிர்கள் நிதி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் எர்த் ஹவர் கடைபிடிக்கப்படுகிறது. வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கில் நடத்தப்படும் `எர்த் ஹவர்’ல் தேவையற்ற விளக்குகள், மின்சாதனங்களை ஒரு மவனப்பாதுகாப்பு ணி நேரத்திற்கு பயன்படுத்தாமல் நிறுத்தி வைப்பது நடைமுறையாக உள்ளது. இந்த ஆண்டின் எர்த் ஹவர், வருகிற 26ஆம் தேதி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் முழுஆதரவு வழங்க வேண்டும் என உலக வனஉயிர் நிதி அமைப்பு வலியுறுத்தியுள்ளது.