உலகம்

டொனால்ட் ட்ரம்ப் உருவம் பொறித்த நாணயம்... ரஷ்ய நிறுவனம் வெளியீடு

டொனால்ட் ட்ரம்ப் உருவம் பொறித்த நாணயம்... ரஷ்ய நிறுவனம் வெளியீடு

webteam

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உருவம் பொதித்த நாணயத்தை ரஷ்ய நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் டர்ம்ப் பதவி ஏற்றதை வரவேற்கும் வகையில் ரஷ்ய நிறுவனம் இந்த நாணயத்தை வடிவமைத்துள்ளது. ஒரு கிலோ எடை கொண்ட இந்த வெள்ளி நாணயத்தில் டொனால்ட் ட்ரம்பின் உருவமும், அவர் பதவி ஏற்றுக் கொண்ட தினமான ஜனவரி 20ஆம் தேதியும் பொறிக்கப்பட்டுள்ளது. இதே போல ட்ரம்பின் உருவம் பொறித்த பல வெள்ளி மற்றும் தங்க நாணயங்களை வெளியிட இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.