கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரங்கள்?
தூதரக அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு கசியவிட்டுள்ளது கனடா அரசு.
PT WEB
கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்ட விவகாரத்தில், இந்தியாவின் பங்கு இருந்ததாக மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூதரக அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு கனடா அரசு கசியவிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.