உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56,78,146 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,51,667 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 24,28,132 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவைப் பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,50,793 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,344 ஆக உள்ளது. கொரோனாவா ல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64, 277 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் வகித்து வருகிறது.