உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61,53,372 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 27,34,548 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,70,870 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,16,820 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,05,557 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவை பொருத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,81,827 ஆக உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5,185ஆக உள்ளது. இந்தியா பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் 9 வது இடத்தில் உள்ளது.