ட்ரம்ப், ட்ரூடோ புதிய தலைமுறை
உலகம்

அமெரிக்காவோடு இணைகிறதா கனடா? ட்ரம்ப் ஆர்வம் காட்டுவது ஏன்? வியக்கவைக்கும் வரலாற்றுப் பின்னணி

அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய 3 நாடுகள் இடையே உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.

PT WEB

தங்கள் நாட்டை 51ஆவது மாநிலமாக சேர்த்துக்கொள்வதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிய விவகாரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரிட்டன் மன்னர் 3ஆம் சார்லசை சந்தித்து முறையிட்டுள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய 3 நாடுகள் இடையே உள்ள தொடர்பு என்ன என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.