உலகம்

நிலநடுக்கத்தில் தற்காத்துக்கொள்ள அமெரிக்காவில் விழிப்புணர்வு பயிற்சி

webteam

அமெரிக்காவில் நிலநடுக்கம் வந்தால் தற்காத்துக்கொள்ளவது எப்படி என்று பல்வேறு மாகாணங்களில் விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கலிபோர்னியா‌ உள்ளிட்ட பல்வேறு மாகா‌ணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டால் எப்படி தப்பிப்பது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், பணியிடங்கள் என பல்வேறு இடங்களில் இந்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.‌ சில இடங்களில் வாகனங்களின் உள்ளே வீடு போன்ற அமைப்பை ஏற்படுத்தி அங்கு நில நடுக்கம் வந்தால் எவ்‌வாறு தங்களை காத்துக்கொள்வது என்றும் நடித்து காண்பித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.