Israel war pt desk
உலகம்

போர்க்களத்தில் புதிய தலைமுறை: அபாயம்.. எல்லை நோக்கி நகரும் ராணுவம்!

இஸ்ரேல் முழுவீச்சில் போருக்கு தயாராகி வரும் நிலையில், லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் மக்கள் மையப்பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள நமது செய்தியாளர் கார்த்திகேயன் அளிக்கும் தகவல்களை பார்க்கலாம்.

webteam