உலகம்

டிமார்போஸ் சிறுகோள்கள் மீது மோதிய நாசாவின் டார்ட் விண்கலம்... பூமிக்கு ஆபத்து ஏற்படுகிறதா?

டிமார்போஸ் சிறுகோள்கள் மீது மோதிய நாசாவின் டார்ட் விண்கலம்... பூமிக்கு ஆபத்து ஏற்படுகிறதா?

webteam

டிமார்போஸ் எனப்படும் சிறுகோள்களின் மீது 600 கிலோ எடை கொண்ட நாசாவின் டார்ட் விண்கலம் மூலம் மோதி, திசை திருப்பிவிடப்பட்டுள்ளன.

770 நாட்களுக்கு ஒருமுறை பூமியை சுற்றிவந்த சிறுகோள்கள் துல்லியமாக தாக்கப்பட்டன. இதன் மூலம் அதன் வேகம் சற்று குறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் அந்த சிறுகோள்கள் தனது பாதையை விட்டு விலகியுள்ளன. இந்த தாக்கத்தால் பூமிக்கு ஆபத்து இல்லை என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.