ஜப்பானில் நிலநடுக்கம் pt
உலகம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பானின் தெற்குபகுதியில் ரிக்டர் அளவுகோளில் 6.8 அளவாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PT WEB