அதாவது தினமும் 5 பாட்டில் கொகோ கோலாவை குடிப்பதாகவும், மெக்டோனல்சில் காலை உணவும், மதியத்திற்கு வேர்க்கடலை நொறுக்குத்தீனி சாப்பிடுவதும் தெரியவந்துள்ளது. அதேபோல் இரவில் ஒரு ஐஸ்கிரீம் சாப்பிடுவதாகவும் வாரன் பஃபெட் கூறியுள்ளார்.
சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து கொண்ட 93 வயதான வாரன் பஃபெட், 6 வயது குழந்தை போன்று உணவு பழக்கம் கொண்டிருப்பது ஆச்சரியம் அடையச் செய்துள்ளது.