உலகம்

படிப்போம்ல: 74 வயதில் டிகிரி வாங்கிய பாட்டி

படிப்போம்ல: 74 வயதில் டிகிரி வாங்கிய பாட்டி

webteam

இளமைக் காலத்தில் விட்டுப்போன படிப்பை மீண்டும் தொடங்கி, 72 வது வயதில் பட்டதாரி ஆகியுள்ளார் அமெர‌க்காவைச் சேர்ந்த டார்லீன் மல்லின்ஸ் என்ற பாட்டி.

1962 -ல் டென்னஸீ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த டார்லீன், அதே பல்கலைக்கழகத்தில் படித்த ஜான் மல்லின்ஸ் என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ‌படிப்பை விட்டுவிட்டு, வீட்டு நிர்வாகம், பிள்ளைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார். இந்நிலையில், காலம் கழித்தும் விட்டுப் போன படிப்பை 2013இல் டார்லீன் மீண்டும் தொடங்கினார். தற்போது டார்லீன் ஆப்ரிகன் ஸ்டடிஸ் மற்றும் தொடர்பியல் துறையில் தேர்ச்சி பெற்று கவுரவப் பட்டம் பெற்றுள்ளார்.