காஸா -இஸ்ரேல்  PT
உலகம்

குண்டுமழை பொழியும் இஸ்ரேல்! காஸாவிலிருந்து 2.6லட்சம் பேர் வெளியேற்றம்; சற்றுமுன் ஐநா வெளியிட்ட தகவல்

காஸா மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழியும் நிலையில் 2.6 லட்சம் பேர் காசாவிலிருந்து வெளியேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக ஐநா தகவல் வெளியிட்டுள்ளது.

PT WEB