உலகம்

2021 வேதியியலுக்கான நோபல் பரிசு: பென்ஜமின் லிஸ்ட், டேவிட் மெக்மில்லனுக்கு அறிவிப்பு

2021 வேதியியலுக்கான நோபல் பரிசு: பென்ஜமின் லிஸ்ட், டேவிட் மெக்மில்லனுக்கு அறிவிப்பு

webteam

2021ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்த பென்ஜமின் லிஸ்ட், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் மெக்மில்லனுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. “for the development of asymmetric organocatalysis" என்ற பெயரில் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இது மிகச்சிறந்த ஆராச்சியாக இருக்கும் எனவும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளுக்கு காரணமாக இருக்கும் என்ற அடிப்படையில் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேதியியலுக்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்தது.