'மக்களை தொடர்புகொள்ள காங்கிரசுக்கு உள்ள ஒரே வாய்ப்பு இதுதான்' - ராகுல் காந்தி
'மக்களை தொடர்புகொள்ள காங்கிரசுக்கு உள்ள ஒரே வாய்ப்பு இதுதான்' - ராகுல் காந்தி
webteam
''மக்களை சென்றடைவதற்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில், 'இந்திய ஒற்றுமை' யாத்திரை ஒன்றே மக்களை சென்றடைய காங்கிரசுக்கு இருக்கும் ஒரே வழியாக இருக்கிறது'' என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.